Home
QuranEnc
HadeethEnc
தமிழ்
اللغة العربية
English
Español
ગુજરાતી
हिन्दी
සිංහල
中文
Русский
سؤال وجواب حول الإسلام
Applicable Translations
English
Español
ગુજરાતી
हिन्दी
සිංහල
中文
Русский
عربي
இஸ்லாம் குறித்த கேள்வி பதில்
படைப்பாளனை விசுவாசித்தல் :
ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? தேவையா?
ஆகவே, உண்மையான கடவுள் யார்?
படைப்பாளனின் பண்புகள் எவை? ஏன் அவனுக்கு 'அல்லாஹ்' என்ற பெயர் வழங்கப்படுகிறது?
படைப்பாளனைப் படைத்தவன் யார்?
படைப்பாளன் உள்ளான் என்பதற்கான சான்றுகள் எவை?
படைப்பாளனின் இருப்புக்கான உறுதியான ஆதாரம் என்ன?
இறைவன் (படைப்பாளன்) ஏன் அவனின் படைப்பின் உருவத்தில் பிரதிபலிப்பதில்லை? தோன்றுவதில்லை?
படைப்பாளனை (இறைவனை) வணங்குவதில் இடைத்தரகர்களை எடுத்துக்கொள்வது நிரந்தர நரகத்திற்கு செல்ல காரணமாய் அமையும் என கூறப்படுவது ஏன்?
படைப்பாளனான இறைவன் ஒருவனாக ஏகனாக இருக்கையில் தன்னை பற்றி குறிப்பிடும் போது பன்மைச் சொல் வடிவில் சுட்டிகாட்டுவது ஏன்?
படைப்பாளனான அல்லாஹ் மனித இனத்திற்கு இறை விசுவாசம், இறை மறுப்பு விவகாரத்தில் தெரிவுரிமை விருப்பை அளித்தது ஏன்?
அல்லாஹ் மனிதனில் எவ்விதத் தேவையற்றவனாக இருக்கும் நிலையில், மனித குலத்தைப் படைத்தது ஏன்?
மனிதர்கள் இவ்வுலக வாழ்வின் இருப்பை அவர்கள் இல்லாத நிலையில் (இங்கு வர முன்னரே) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளன் ஏன் கொடுக்கவில்லை?
தனது அடியார்களுக்காக படைப்பாளன் திருப்தியுடன் ஏற்றுக்கொண்ட மார்க்கம் :
மார்க்கம் என்பது என்ன?
மார்க்கத்தின் அவசியம்-தேவை- என்ன?
சத்தியமார்க்கத்தின் இலட்சனங்கள் -பண்புகள்- யாவை?
மாரக்கத்தின் நிழலில் பண்பாடுகளை பின்பற்றி ஒழுகுவதன் முக்கியத்துவம் என்ன?
மதத்தை ஏற்பது பகுத்தறிவு மற்றும் மெய்யியல் ஆகியவற்றை செயலிழக்கச் செய்துவிடுமா?
மனிதர்கள் மார்க்கத்திற்குப் பதிலாக பரிசோதனை அறிவியலை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது.
மதம் என்பது மக்களுக்கு அபினா? மதம் மக்களுக்கு போதையா?
உண்மை மார்க்கத்தை வேறுபடுத்தி அறிந்து கொள்வது எவ்வாறு?
அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் மக்களின் வழக்கத்திற்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் என்ன?
இஸ்லாத்தை உண்மை மார்க்கம் எனக் குறிப்பிடுவது ஏன்?
ஈமானின் (இறை நம்பிக்கையின்) அடிப்படைகள் :
ஒரு முஸ்லிமின் ஈமான் (நம்பிக்கை) சீராகுவதற்கான இன்றியமையாத அடிப்படைகள் யாவை?
முன்னைய இறைத்தூதர்களை விசுவாசம் கொள்வது முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாட்டில் அடிப்படை அம்சமாக உள்ளதா?
மலக்கு,மற்றும் ஜின் ஷைத்தான் ஆகியோருக்கிடையிலான வித்தியாசம் யாது?
மரணத்தின் பின் மீண்டும் உயிர்த்தெழுதலுக்குரிய ஆதாரம் யாது?
மரணித்தோரை அல்லாஹ் எவ்வாறு உயிர்பிக்கிறான்?
அல்லாஹ் தனது அடியார்களை ஒரே நேரத்தில் எவ்வாறு விசாரிக்க முடியும்?
மறுபிறவி கோட்பாட்டில் ஒரு முஸ்லீம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்? குறிப்பு :(மறுபிறப்பு அல்லது மறு பிறவி என்பது உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும்).
கழாகத் கத்ர் -இறைவிதியாகிய அல்லாஹ்வின் நித்திய அறிவில் எழுதப்பட்ட செயல்களுக்கு (கடவுள்) அல்லாஹ் மனிதர்களை விசாரிப்பது ஏன்?
இவ்வுலக வாழ்வின் இலக்கு :
உலக வாழ்வின் அடிப்படை இலக்கு யாது?
உலக வாழ்வின் பெருமானம் என்ன?
மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வு எவ்வாறு (கிடைக்கும்) சாத்தியமாகிறது?
உண்மை மார்க்கத்தின் மேன்மை
இஸ்லாத்தை ஏற்பது அனைவருக்கும் சாத்தியமானதா?
மதங்களுக்கிடையிலான உரையாடல் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
இஸ்லாம் சகிப்புத்தன்மையின் பால் அழைப்புவிடுக்கிறதா?
அறிவெழுச்சி-அறிவொளிக் காலம் (Enlightenment) பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு யாது?
இருப்பியலின் அடிப்படைக் கோட்டுபாடுகள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு :
இயற்கைத் தேர்வுக்கோட்பாடு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
மனிதன் அடிப்படை குரங்குகள் என்ற கருத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? (அதாவது மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?)
பரிணாம வளர்ச்சித்தத்துவம் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
அல்குர்ஆன் பரிணாமக் கோட்பாட்டின் கருத்தை எவ்வாறு சரிசெய்தது ?
இஸ்லாம், இப்பிரபஞ்சத்தின் அடிப்படை தோற்றம் பற்றிய கோட்பாடுகளை தவிர்க்க முடியாத சரியான ஒன்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்துவது ஏன்?
ஒரு முஸ்லிம் தார்மீக –அறநெறி- மற்றும் வரலாற்று சார்பியல் வாதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வாரா? (தார்மீக சார்பியல் வாதமென்பது: ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே தார்மீக தீர்ப்புகள் சரியானவை அல்லது பிழையானவை என்ற கோட்பாடாகும். அதாவது தனது சுய கருத்து மற்றும் சிந்தனைக்கேட்ப இச்சைக்கு ஏற்றால் போல் பண்பாடுகளையும், வரலாற்றியலையும் மாற்றிக்கொள்வதைக் குறிக்கும்).
இப்பிரபஞ்ச இருப்பு மற்றும் பண்பாடுகளின் அடிப்படைக்கு பொதுவான ஒரு யதாரத்தம் இருப்பதற்கான ஆதாரம் என்ன?
பிரபஞ்ச தோற்றத்தின் அடிப்படை குறித்த ஒரே பொது உண்மை யாது?
முஸ்லிமல்லாதவரைக் குறிக்க 'காஃபிர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மற்ற தரப்பினரை அவமரியாதை செய்வதாக அமையுமா?
இறுதி வேதம் :
அல்குர்ஆன் என்றால் என்ன?
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை தவ்ராத்திலிருந்து பிரதி செய்தாரா?
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனில் வந்ததை ஆரம்ப கால நாகரிகங்களிலிருந்து எடுத்தாரா?
அல்குர்ஆன் அறபு மொழியில் இறக்கப்பட்டது ஏன்?
அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் என்றால் என்ன? நாஸிஹ் என்பது புதிய சட்டத்தையும் (மாற்றியது) அல் மன்ஸூஹ் என்பது பழைய சட்டத்தையும் (மாற்றத்திற்குட்பட்ட முந்தைய சட்டத்தையும்) குறிக்கும்.
அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒன்று திரட்டப்பட்ட அல்குர்ஆன் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் எரிக்கப்பட்டது என்பதின் விபரம் யாது?
அல்குர்ஆனில் வந்த விடயங்கள் பிரயோக விஞ்ஞானத்தினுடன் முரண்படுகிறதா?
இறுதி நபி :
நபி முஹம்மத் யார்? அவரின் தூது உண்மை என்பதற்கான ஆதாராம் என்ன?
நபி முஹம்மத் அவர்கள் பைதுல் மக்திஸுக்கு சென்று, அங்கிருந்து விண்ணுலகம் சென்று அதே இரவில் எவ்வாறு திரும்பிவந்தார்கள்?
நபி முஹம்மத் அவர்கள் ஆயிஷாவை (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறுவயதில் திருமணம் செய்தது ஏன்?
யூத சமூகத்தினரான பனு குரைழா படுகொலையும், பலப்பிரயோகமும் மனிதாபிமானமற்ற செயலாக கருதப்படவில்லையா?
மார்க்கத்தை தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது. அவ்வாறாயின் அல்லாஹ்வை விசுவாசிக்காதவர்களுடன் போரிடுமாறு அல்லாஹ் கூறுவது ஏன்?
இஸ்லாத்தில், மதம் மாறியவரை ஏன் கொல்லவேண்டும்?
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது எதிரிகளை எதிர்த்துப்ப போராடவில்லை. ஆக நபி முஹம்மத் அவர்கள் ஒரு போராளியாக இருந்தது ஏன்?
சரியான மார்க்கத்தை எத்தி வைத்தல்
ஜிஹாத் என்றால் என்ன?
இஸ்லாம் தற்கொலை நடவடிக்கைளை அனுமதித்து அதற்காக அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்களை பரிசாக வழங்குகிறதா?
இஸ்லாம் வாளால் பரவியதா?
இஸ்லாமிய கருத்தியல் (சித்தாந்தம்) :
இஸ்லாத்தில் புனிதர்கள் மற்றும் சான்றோர் என விசேடமான ஆன்மீக வாதிகள் உள்ளனரா? முஹம்மது நபியின் தோழர்களை ஓரு முஸ்லிம் புனிதப்படுத்துவாரா?
ஷீஆக்கள் மற்றும் ஸுன்னிகளுக்கிடையிலான வித்தியாசம் என்ன?
இஸ்லாத்தில் இமாம் என்பவர் கிறிஸ்துவ மதத்தில் பாதிரியைப் போன்றவரா?
நபி மற்றும் ரஸூலுக்கிடையிலான வித்தியாசம் யாது?
அல்லாஹ், மனிதர்களுக்கு வானவரை தூதராக அனுப்பாது மனிதர்களிலிருந்தே தூதுவர்களை தேர்வு செய்து அனுப்பியது ஏன்?
வஹியின் (இறைச்செய்தியின்) ஊடாக தனது படைப்புகளுடன் படைப்பாளான அல்லாஹ் தொடர்புகொள்வதற்கான ஆதாரம் என்ன?
இஸ்லாமும் கிறிஸ்தவமும் :
முதல் தவறு குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
முஸ்லிம் தனது பெண்பிள்ளையை யூதருக்கோ, அல்லது கிறிஸ்தவருக்கோ திருமணம் முடித்துக்கொடுக்காதது ஏன்?
இஸ்லாமிய நாகரீகத்தின் தனித்துவம் :
இஸ்லாமிய நாகரீகம் எவ்வாறு தனித்துவம் பெற்றுள்ளது?
இஸ்லாமிய மார்க்கமானது இவ்வுயர் நிலையில் இருக்கையில் முஸ்லிம்களின் நிலை குழப்பகரமானதாகவும், தெளிவற்றதாகவும் இருப்பது ஒரு வகை முரண்பாடல்லவா?
அரசிலிருந்து மதம் பிரிக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் போன்று அதிகாரபீடங்கள் மனித சிந்தனைக்கு அமைவாக ஏன் இருக்கக்கூடாது?
இஸ்லாம் ஜனநாயகத்தை அங்கீகரிக்கிறதா?
இஸ்லாமிய சட்டமானது பகுத்தறிவிற்கு முரண்படாத மிகவும் தனித்துவமான ஒரு சட்ட ஏற்படாகும். அவ்வாறாயின் குற்றவியல் சட்டங்கள் ஏன்? அவற்றிற்கான தேவை என்ன?
இஸ்லாத்தின் நடு நிலைப் பண்பு :
இஸ்லாம் சமூக சமநிலையை எவ்வாறு உறுதிப்பத்தியது?
பொருளாதார சமநிலையை இஸ்லாம் எற்படுத்தியது எவ்வாறு?
இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா?
இஸ்லாம் ஒரு இலகுவான நடு நிலை மார்க்கமா?
இஸ்லாத்தில் பெண்கள் :
ஒரு முஸ்லிம் பெண் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்?
ஒரு பெண் தலையை மறைப்பாதனது பிற்போக்குவாதமா? அது அவளை பின்னோக்கி கொண்டு செல்லுமா?
இஸ்லாத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் உடலை ஒரே மாதிரியாக மறைக்காதது ஏன்?
இஸ்லாம் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கான சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதா?
பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்?
ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகளை திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது போல் ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்து கொள்வது ஏன் அனுமதிக்கப்படவில்லை?
இஸ்லாத்தில் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெற்றிருப்பது ஏன்?
இஸ்லாத்தில் ஒரு ஆண் பெறும் வாரிசு –அனந்தரச் சொத்தில் அரைவாசியை பெண் பெறுவது ஏன்?
இஸ்லாம், கணவன் தனது மனைவியை அடிப்பதற்கு ஏன் அனுமதிக்கிறது?
இஸ்லாம் பெண்ணை எவ்வாறு கண்ணியப்படுத்தியது?
இயேசு விபச்சாரியை மன்னித்திருக்கும் போது முகம்மது நபி விபச்சாரத்திற்கான தண்டனையை நிலைநாட்டியது ஏன்?
இறை நீதி :
நீதி மற்றும் நியாயம் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
இஸ்லாத்தில் உரிமைகள் :
பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
அண்டைவீட்டார் உரிமைகள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
மிருகங்களின் உரிமைகள் (ஜீவகாருண்யம்) பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?
அல்குர்ஆன் சூழலியல் விவகாரங்கள் பற்றி பேசுகிறதா?
சமூக உரிமைகளை இஸ்லாம் எவ்வாறு பாதுகாக்கிறது?
பிள்ளைகளை தத்தெடுப்பதை இஸ்லாம் தடை செய்தது ஏன்?
இஸ்லாத்தில் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைத்தல் கூடாது
சிவப்பு மற்றும் வெள்ளை மாமிசத்தை (இறைச்சியை) புசிப்பதற்கு இஸ்லாம் ஏன் அனுமதித்தது?
இஸ்லாத்தில் மிருகங்களை அறுக்கும் முறை மனிதாபினாமற்றதாக கருதப்படாதா?
உணவுக்காக அறுக்கப்படும் மிருங்கள் மனித உயிர்போன்றதல்லவா?
முஸ்லிம் பன்றி இறைச்சியை உட்கொள்ளாது இருப்பது ஏன்?
வட்டியை இஸ்லாம் தடைசெய்திருப்பது ஏன்?
மதுவை இஸ்லாம் தடைசெய்தது ஏன்?
இஸ்லாத்தின் அடிப்படைகள் (இஸ்லாத்தின் பிரதான கடமைகள்) :
நபி முஹம்மத் கொண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் யாவை?
ஒரு முஸ்லிம் ஏன் தொழவேண்டும்?
ஒரு முஸ்லிம் தினமும் ஜவேளை தொழுவது ஏன்?
முஸ்லிம்க்கள் மக்கா திசையை நோக்கித் தொழுவது ஏன்?
தொழுகையின் திசை அல்-அக்ஸா பள்ளிவாயிலிருந்து மக்காவில் உள்ள புனித ஹரம் பள்ளிக்கு மாற்றப்பட்டது ஏன்?
கஃபா மற்றும் ஏனைய சின்னங்களை புனிதப்படுத்துவதிதினூடாக ஹஜ்ஜின் சடங்குகள் உருவ வழிபாடுகளுக்குரிய கிரியைகளை கொண்டதாக கருதமுடியாதா?
'முஸ்லிம் ஹஜருல் அஸ்வதை வணங்காதிருப்பின் அதனை ஏன் முத்தமிடவேண்டும்?. குறிப்பு: கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும். இந்தக் கல் (முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு கஃபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது. முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஃபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள். ((விகிபீடியா).
கடும் நெரிசல் காரணமாக சில முஸ்லிம்கள் மரணிப்பதற்கு வாய்ப்புல்லதால் ஹஜ் ஒரு பயங்கரமான வணக்கம் -கிரியை- என்று கருதப்படாதா?
படைப்பாளியின் கருணை :
இறைவன் இஸ்லாத்தில் உள்ள தனது அடியார்களை நேசிக்கிறான், எனவே அவன் அவர்களை தனிமனிதத்துவ (Individualism) வழிமுறையை பின்பற்ற ஏன் அனுமதிக்கவில்லை ? (தனிமனித நலன்களைப் பாதுகாப்பதை ஒரு அடிப்படை விஷயமாக தனிமனிதவாதம் கருதுகிறது, அதே நேரத்தில் சமூகம் அல்லது அரசாங்கம் போன்றவற்றால் தனிநபரின் நலன்களில் எந்தவொரு வெளிப்புற தலையீட்டையும் அது எதிர்க்கிறது).
படைப்பாளனான அல்லாஹ் தனது அடியார்களுடன் மகா கருணையாளனாக உள்ளான் என்றால் ஏன் ஒரு தனிநபரின் ஒரு பாலின பாலியல் விருப்பங்களை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை?
இறைவன் (அல்லாஹ்) தன்னை சில போது மிகப்பெரும் மன்னிப்பாளன், மகா கருணையாளன் என்றும், சில சமயங்களில் கடுமையாக தண்டிப்பவன் என்றும் விவரிப்பது ஏன்?
தீமை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறதா?
இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதில் இறைவனின் நோக்கம்; யாது?
வாழ்க்கையில் தீமை இருப்பது கடவுள் இல்லை என்பதைக் காட்டுகிறதா?
இறைவன் நரக நெருப்பால் ஏன் தண்டிக்க வேண்டும்?
அல்லாஹ் இரக்கமுள்ளவன் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படைக்காரணமாக இருப்பவன். ஆகவே அவன் எம்மனைவரையும் எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கத்தில் நுழைவிக்காதது ஏன்?
இறைவன் தனது அடியார்களை அவர்களது குறுகிய கால வாழ்க்கையில் செய்த ஒரு சில பாவங்களுக்காக முடிவில்லாது தண்டிப்பது ஏன்?
அல்லாஹ் நரகம் பற்றி பல தடவைகள் எச்சரிக்கை செய்வது ஏன்? இது இறை கருணை என்ற பண்புக்கு முரணாக மாட்டாதா?
அல்குர்ஆன் முஃமின்களை -இறைவிசுவாசிகளை அல்லாஹ் விரும்புவதாகவும் இறைநிராகரிப்பாளர்களை வெறுப்பதாகவும் மீண்டும் மீண்டும் ஏன் குறிப்பிடுகிறது? அவர்கள் அனைவரும் அவனின் அடியார்களல்லவா?
தனது அடியார்கள் மீதான படைத்தவனின் உரிமைகள் :
தன்னை விசுவாசும் கொள்ளாத (ஏற்றுக்கொள்ளாத) அடியார்களை அல்லாஹ் (இறைவன்) ஏன் தண்டிக்கிறான்?
இறுதி முடிவை தீர்மானித்தலும் பாதுகாப்பான இடத்தை சென்றடைதலும்.
தனது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் மார்க்கத்தை ஒரு மனிதனால் மாற்ற முடியுமா?
இஸ்லாத்தின் தூது சென்றடையாதோரின் நிலை என்ன?
வெற்றிக்கும் மீட்சிக்குமான வழி என்ன?